/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 26, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: மத்திய அரசு பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு ஊழி-யர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து எதுவும் இடம் பெறாததை கண்டித்து கோஷமிட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உட்பட, பல்வேறு துறை ஊழியர்கள் பங்கேற்-றனர்.