ADDED : செப் 08, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
௧௧ல் குறைதீர் கூட்டம்
ஈரோடு, செப். 8-
ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் உள்ள, மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் வரும், 11ம் தேதி நடக்கிறது. சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அறச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர்கள், குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.