/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒழுங்குமுறை கூடத்துக்கு வரும் 19ல் விடுமுறை
/
ஒழுங்குமுறை கூடத்துக்கு வரும் 19ல் விடுமுறை
ADDED : ஏப் 18, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டம், மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நாளை (19) லோக்சபா தேர்தலை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், நாளை எள் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகள், முந்தைய நாளில் அல்லது, 20ம் தேதி காலை, 9:00 மணிக்குள் கொண்டு கொண்டு வர வேண்டும்.
வரும் சனிக்கிழமை வழக்கம்போல, அனைத்து விளை பொருட்களின் ஏலமும் நடைபெறும்.

