/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவி பிரிந்த துயரத்தில் காதல் கணவன் தற்கொலை
/
மனைவி பிரிந்த துயரத்தில் காதல் கணவன் தற்கொலை
ADDED : ஆக 20, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை
அருகே கே.ஜி.வலசை சேர்ந்தவர் அர்ஜூன் ரஞ்சித், 30; டூரிஸ்ட்
ஒருங்கிணைப்பாளர். ராட்டை சுற்றிபாளையத்தை சேர்ந்தவர் அலமேலு. காதல்
திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு, மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.
கருத்து
வேறுபாட்டால் அலமேலு கோபித்து கொண்டு சென்று விட்டார். இதனால் மன
வேதனையில் இருந்த அர்ஜூன் ரஞ்சித், வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார்
விசாரிக்கின்றனர்.

