sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெல்லம் விலை உயர்வு

/

வெல்லம் விலை உயர்வு

வெல்லம் விலை உயர்வு

வெல்லம் விலை உயர்வு


ADDED : ஆக 11, 2024 03:07 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்தில், 30 கிலோ எடை கொண்ட, 1,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தா-னது.

ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,310 ரூபாய் முதல், 1,400 ரூபாய்; உருண்டை வெல்லம், 2,600 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,330 ரூபாய் முதல், 1,460 ரூபாய்; அச்சு வெல்லம், 350 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,370 ரூபாய் முதல், 1,420 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடு-கையில் வெல்லம், நாட்டு சர்க்கரை வரத்து சற்று குறைந்தது. அதேசமயம் இரண்டும் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்-தது.






      Dinamalar
      Follow us