sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஏழு பள்ளிகளுக்கு வாய்ப்பு

/

சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஏழு பள்ளிகளுக்கு வாய்ப்பு

சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஏழு பள்ளிகளுக்கு வாய்ப்பு

சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சி ஏழு பள்ளிகளுக்கு வாய்ப்பு


ADDED : ஆக 06, 2024 08:19 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வரும், 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டா-டப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளா-கத்தில் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்காக ஈரோடு கிரீன் பார்க் பள்ளி, எலவமலை கிரேஸ் பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு பள்ளி, திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளி, வெள்ளாங்-கோவில் அரசு மேல்நிலை பள்ளி, சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளி, ஈரோடு கலைமகள் பள்ளிகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிகளின் மாணவ-மாணவியர், தேச பக்-தியை வளர்க்கும் வகையிலான கலை நிகழ்ச்-சியில் ஈடுபடுவர். 12ம் தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபடுவர் என்று, பள்ளி கல்வி துறையினர்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us