sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

/

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை


ADDED : ஆக 14, 2024 01:30 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது.

இதை-யொட்டி பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போலீசார் நேற்று பயணிகள் உடமைகளை பரிசோதித்தனர். சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த நபர்கள் விசாரிக்கப்பட்டனர். மேலும் பிளாட்பார்ம், ரயில்கள், பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்-துமிடங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. ரயில்வே போலீசா-ருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படையினரும் சோத-னையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us