/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 09, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், உறுப்பி-னர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்-தது.
மாநகர் மாவட்ட செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் ராம-லிங்கம் தலைமை வகித்து, புதிய அட்டைகளை உறுப்பினர்க-ளுக்கு வழங்கினார். பின் ஒன்றிய, நகர செயலர்களிடம் மொத்த-மாக உறுப்பினர் அட்டைகளை வழங்கி, அந்தந்த பகுதியில் வழங்கும்படி கேட்டு கொண்டார். மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, பகுதி செயலர் கேச-வமூர்த்தி, 46 புதுார் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.