sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெல்லம், நா.சர்க்கரைமூட்டைக்கு ரூ.30 உயர்வு

/

வெல்லம், நா.சர்க்கரைமூட்டைக்கு ரூ.30 உயர்வு

வெல்லம், நா.சர்க்கரைமூட்டைக்கு ரூ.30 உயர்வு

வெல்லம், நா.சர்க்கரைமூட்டைக்கு ரூ.30 உயர்வு


ADDED : மார் 09, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெல்லம், நா.சர்க்கரைமூட்டைக்கு ரூ.30 உயர்வு

ஈரோடு:சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 - 1,320 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,500 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,320 - 1,410 ரூபாய்க்கு விற்பனையானது. அச்சு வெல்லம், 350 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,360 - 1,420 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் வரத்து சற்று குறைந்தது. இம்மூன்றும் மூட்டைக்கு,

30 ரூபாய் விலை உயர்ந்து விற்பனையானது.






      Dinamalar
      Follow us