sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

/

நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி

நாளை கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சி


ADDED : ஆக 06, 2024 01:36 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமானமுத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆறாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, 7ம் தேதி காலை, 8:00 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அவரது உருவச்சிலைக்கும், இதையடுத்து ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது.

இதில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us