/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
/
கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 24, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே முனியப்பன்பாளையத்தில், கணபதி, புடவைக்காரியம்மன், கருப்பணசுவாமி, கன்னிமார், தன்னாசிமுனியப்பன் கோவில்
கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக நடந்தது.
இதில் வேம்பத்தி, முனியப்பன்பாளையம், கூலிவலசு, வெள்ளாபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.