/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரதான குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
/
பிரதான குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
ADDED : செப் 15, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரதான குடிநீர் குழாய்
உடைப்பு சீரமைப்பு
புன்செய் புளியம்பட்டி, செப். 15-
புன்செய் புளியம்பட்டி அருகே மாதம்பாளையம் பஞ்., வெங்கநாயக்கன்பாளையம் பால் சொசைட்டி அருகே, பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ஓடியது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து உடைந்த குழாயை அகற்றிவிட்டு, புதிதாக குழாய் அமைக்கும் பணியில், பஞ்., நிர்வாகம் ஈடுபட்டது. இதனால் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது.