/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி
/
மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி
ADDED : ஆக 09, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிபுஓரான் மகன் சஞ்சய் ஓரான், 21. இவர், பெருந்துறை சிப்காட்டிலுள்ள தொழிற்சாலையில், தொழிலாளியாக வேலை செய்துக் கொண்டு, அங்குள்ள குடியி-ருப்பில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தொழிற்சாலையில், வேலை செய்யும் போது மிஷினில் அடிபட்டு பலத்த காயம-டைந்தார். ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார்.
இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.