/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
192 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு
/
192 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்தரவு
ADDED : ஜூலை 22, 2024 11:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி: தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், பவானிசாகர் யூனியனில், 15 பஞ்சாயத்துகளில், பயனாளிகளுக்கு வீடு கட்டும் உத்தரவு வழங்கப்பட்டது.
இதில் முதற்கட்டமாக, 192 பயனாளிகளுக்கு சேர்மன் சரோஜா, வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை வழங்கினார். வீடு கட்டுவது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.