sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரும் 3௦ல் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

/

வரும் 3௦ல் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

வரும் 3௦ல் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு

வரும் 3௦ல் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவு


ADDED : ஜூலை 28, 2024 03:01 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் துாய்மை பாரத இயக்கம் திட்டத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படுகிறது. இதன்படி 'ஆஸ்-பிரிங்-(ஆர்வலர்)' என வகைப்படுத்தப்பட்ட, 28 பஞ்.,களை 'உயரும்' நிலைக்கும், 119 பஞ்.,களை 'திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத மாதிரி (ஓ.டி.எப்.,)' நிலைக்கு கொண்டு செல்-லவும், குடிநீர் இணைப்பில் தன்னிறைவு நிலை அடைந்த, 45 பஞ்.,களை 'குடிநீரில் தன்னிறைவு' பெற்ற பஞ்.,களாகவும் தீர்-மானம் நிறைவேற்றுவதற்காக கிராமசபை கூட்டம் நடக்க உள்-ளது.

வரும், 30ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கும் இக்கிராம-சபை கூட்டத்தை கண்காணிக்க வட்டார மற்றும் பஞ்சாயத்து அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமசபை நடக்கும் இடம், நேரம் தொடர்புடைய பஞ்சாயத்து மூலம், மக்க-ளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us