/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் இதர வாகனங்கள் செல்ல தடை
/
காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் இதர வாகனங்கள் செல்ல தடை
ADDED : ஜூன் 30, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் பஸ் ஸ்டாண்டில், பஸ்களை தவிர, இதர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வைத்துள்ள அறிவிப்பு பலகையில், பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் தவிர, இதர வாகனங்கள் செல்லவும், நிறுத்தவும் அனுமதி இல்லை, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனாலும், பலர் இதை கண்டு கொள்ளாமல், வாகனங்களில் சென்றனர்.

