/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
. ஹியரிங் எய்ட் விற்பனையில் 46 ஆண்டுகளை கடந்து சேவை
/
. ஹியரிங் எய்ட் விற்பனையில் 46 ஆண்டுகளை கடந்து சேவை
. ஹியரிங் எய்ட் விற்பனையில் 46 ஆண்டுகளை கடந்து சேவை
. ஹியரிங் எய்ட் விற்பனையில் 46 ஆண்டுகளை கடந்து சேவை
ADDED : அக் 10, 2025 01:39 AM
ஈரோடு, ஹியரிங் எய்ட் விற்பனையில், 46 ஆண்டுகளை கடந்து, ஹெச்.எ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், சேவை செய்து வருகிறது.
இந்நிறுவனம் சேலம் 4 ரோடு, ஈரோடு-பெருந்துறை ரோடு மற்றும் திருச்சி தில்லை நகர் இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு காதுக்குள் அணியும் மிகச்சிறிய கருவி முதல் முன்னணி நிறுவனங்களில் அனைத்து வகை காது கருவிகளும் கிடைக்கிறது. காது கேளாமைக்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனித்துவமான, அறிவியல் தீர்வுகளை வழங்குகிறது.
இப்போது அக்டோபர் மாத சிறப்பு சலுகையா, ரீசார்ஜபிள் ஆப்ஷன், வாட்டர் புரூப், ப்ளூ டூத் இணைப்பு ஹியரிங் எய்ட்கள், சுலப தவணையில் கிடைக்கின்றன. மற்றும் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை அக்டோபர், 15ம் தேதி வரை செய்து கொள்ளலாம். மேலும் தகவல் மற்றும் விபரங்களுக்கு, 75400-35321 என்ற எண்ணை அழைக்கலாம்.