sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதி

/

புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதி

புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதி

புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் தெருநாய்கள் அட்டகாசத்தால் மக்கள் பீதி


ADDED : ஜூலை 29, 2024 01:30 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி,: புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் பஸ் ஸ்டாண்ட், திரு.வி.க,கார்னர், பவானிசாகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. திடீரென சண்-டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே புகுகின்றன. அப்-போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுகி-றது.

மேலும், நடந்து செல்லும் குழந்தைகள் உள்ளிட்டவர்களை கடிப்-பதற்காக துரத்துவதால், அதிர்ச்சியில் அலறி ஓட்டம் பிடிக்கும் பரிதாப நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீடு திரும்பும்போதும், மாணவர்கள் பீதியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினருக்கு பலமுறை புகார் செய்தும், நடவ-டிக்கை இல்லை. நாளுக்கு நாள் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us