sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏரியில் மண் அள்ள அனுமதிக்காததால் மறியல்

/

ஏரியில் மண் அள்ள அனுமதிக்காததால் மறியல்

ஏரியில் மண் அள்ள அனுமதிக்காததால் மறியல்

ஏரியில் மண் அள்ள அனுமதிக்காததால் மறியல்


ADDED : ஜூலை 21, 2024 09:21 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி : குருவரெட்டியூரை அடுத்த கரடிப்பட்டியூர் ஏரியி-லிருந்து, விவசாயிகளுக்கு வண்டல் மண் மற்றும் மண் அள்ள, மாவட்ட நிர்வாகம் அனும-தியளித்தது.

அந்தியூர் தாசில்தாரிடம் விண்ணப்-பித்து, அனுமதி பெற்ற விவசாயிகள், கரடிப்பட்-டியூர் ஏரிக்கு டிராக்டர், டிப்பர் லாரிகளில் சென்று நேற்று மண் அள்ளினர். சிறிது நேரத்தில் மண் அள்ள அனுமதியில்லை என்று டிரிப் ஷீட் வழங்-குவதை நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரம-டைந்த விவசாயிகள், அந்தியூர்-கொளத்துார் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, டிராக்டரில் மட்டும் மண் எடுத்து செல்ல அனுமதித்தனர். சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us