sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா

/

கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா

கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா

கருப்பண்ணசாமி கோவிலில் நாளை பொங்கல் விழா


ADDED : ஆக 06, 2024 07:43 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பெரியார் நகர், பொய்யேரிக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னிமார், கருப்பண்ண-சாமி, முனியப்பன் கோவிலில் நடப்பாண்டு விழா இன்று தொடங்குகிறது.

நாளை பொங்கல் விழா நடக்கிறது. முதல் நிகழ்வாக காலை, 10:௦௦ மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கி-றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்-கிறது. உச்சிக்கால பூஜையை தொடர்ந்து முனி-யப்பனுக்கு அசைவ படையல் நடக்கிறது. மாலையில் ஏரி கருப்பராயன் வீதியுலா நடக்கி-றது. 8ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடை-கிறது.






      Dinamalar
      Follow us