ADDED : ஜூலை 03, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,க்களை இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
இதில்
ஈரோடு மாவட்டம் ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார்,
ஈரோடு ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., முருகன் இன்ஸ்பெக்டர்களாக பதவி
உயர்வு அளிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.