/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரச குடும்பத்தினர் பவானியில் தரிசனம்
/
அரச குடும்பத்தினர் பவானியில் தரிசனம்
ADDED : ஜூலை 09, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி;கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தை சேர்ந்தவர் அசுவதி கவுரி லட்சுமி பாய்.
இவர் தனது குடும்பத்தினர் சிலருடன், தமிழகத்தில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தார். அவர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.