/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ. 7.64 லட்சத்துக்கு விளை பொருள் ஏலம்q
/
ரூ. 7.64 லட்சத்துக்கு விளை பொருள் ஏலம்q
ADDED : செப் 12, 2024 11:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டை அருகே, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், 534 தேங்காய் வரத்தாகி, ஒன்று, 7 முதல், 16 ரூபாய் வரையும், 136 மூட்டை நெல் வரத்தாகி கிலோ, 20 முதல் 32 ரூபாய், 51 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 88 முதல், 103, ஒரு மூட்டை கேழ்வரகு வரத்தாகி கிலோ, 41 ரூபாய்க்கு விற்றது.
நான்கு மூட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 42 ரூபாய், ஒரு மூட்டை பச்சை பயறு வரத்தாகி கிலோ, 73 ரூபாய், 158 மூட்டை நிலக்கடலை வரத்தாகி கிலோ, 70 முதல் 73, ஒரு மூட்டை எள் வரத்தாகி கிலோ, 56 ரூபாய்க்கு விற்-பனையானது. மொத்தம், 196 குவிண்டால் வேளாண் விளை பொருட்கள் 7.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது