/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
/
ரூ.55 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை
ADDED : ஆக 08, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, பழநி, விளாத்திகுளம்.
முத்தம்பட்டி, மங்களப்பட்டி, திருச்சி, கரூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 63 ஆயிரத்து, 150 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக, 97.51 ரூபாய், குறைந்தபட்சமாக, 66.16 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர், மொத்தம், 55 லட்சத்து, 55 ஆயிரத்து, 783 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.