ADDED : மே 01, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நேற்று நடந்தது.
மொத்தம், 193 மூட்டைகள் வரத்தாகின.கறுப்பு
ரக எள் கிலோ, 127.09 ரூபாய் முதல், 144.09 ரூபாய்; சிவப்பு ரக எள் கிலோ,
131.09 ரூபாய் முதல், 144.09 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 14,349
கிலோ எள், 19 லட்சத்து, 95,800 ரூபாய்க்கு விற்பனையானது.