sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு 'சீல்'

/

வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு 'சீல்'

வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு 'சீல்'

வணிக வளாகத்தில் பா.ஜ., நிர்வாகி கடைக்கு 'சீல்'


ADDED : ஆக 06, 2024 07:47 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், காமராஜர் வீதியில் உள்ளது.

இங்கு, 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எட்டாவது எண் கொண்ட கடையில், பா.ஜ., நிர்வாகி சுப்பிர-மணி, பூ வியாபாரம் செய்து வருகிறார். மாநக-ராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், விரி-வாக்கப் பணிக்காக, கடையின் ஒரு பக்க சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளார். இதனால் வருவாய் பிரிவு அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர். இடித்த சுவரை சீரமைத்து கொடுக்-கவும் அறிவுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us