sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாமியாரை வேலால் குத்திய மருமகன்

/

மாமியாரை வேலால் குத்திய மருமகன்

மாமியாரை வேலால் குத்திய மருமகன்

மாமியாரை வேலால் குத்திய மருமகன்


ADDED : ஆக 30, 2024 04:09 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், தோப்பூரை சேர்ந்தவர் சத்யா, 40; கணவர் ரங்கநாதன் இறந்துவிட்டார். தந்தை முத்தானுடன் வசித்து வருகிறார். சத்யாவின் மகள் நிவேதா, 24; இவரின் கணவர் சத்தி அருகே கொண்டப்பநாயக்-கன்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, 25; காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்தி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், தாய் வீட்டில் ஓராண்டுக்கும் மேலாக நிவேதா வசித்து வருகிறார்.

நிவேதாவை பலமுறை குடும்பம் நடத்த அழைத்தும், அவர் மறுத்துள்ளார். இதற்கு மாமியாரே காரணம் என நினைத்துள்ளார். நேற்று அதிகாலை, 1:00 மணி அளவில் மாமியார் வீட்டுக்கு சென்ற கார்த்தி, கோவிலில் வைத்திருக்கும் வேலால் அவரது கழுத்து, மார்பு மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக குத்தி-யுள்ளார். அவர் சத்தமிட்டதால் எழுந்த தந்தை முத்தான் தடுத்-துள்ளார். அவரையும் இடது தோள்பட்டையில் குத்திவிட்டு ஓட்டம் பிடித்து விட்டார். இருவரும் கோபி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். தலைமறைவான கார்த்தியை, பங்க-ளாபுதுார் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us