ADDED : ஜூன் 30, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், காவிரி கரையில் உள்ள, சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவிலில் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று, ௧௦௮ சங்கு பூஜை, காயத்ரி மந்திர ஹோமம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், அன்னதானம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.