sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆடிப்பெருக்கை ஒட்டி விளையாட்டு போட்டி

/

ஆடிப்பெருக்கை ஒட்டி விளையாட்டு போட்டி

ஆடிப்பெருக்கை ஒட்டி விளையாட்டு போட்டி

ஆடிப்பெருக்கை ஒட்டி விளையாட்டு போட்டி


ADDED : ஆக 06, 2024 08:21 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை, பணிக்கம்பாளையம் பகுதியில் ஆடிப்பெருக்கை ஒட்டி, பொதுமக்கள் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டி நடந்தது.

பெருந்-துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்-றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பெருந்துறை ஒன்றிய அளவில், 2023-24ல் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாண-வியருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். பரிசு பொருட்களை அருள்ஜோதி செல்வராஜ் தனது சொந்த செலவில் வழங்கினார். பணிக்கம்பா-ளையம் அ.தி.மு.க., கிளை செயலாளர் செந்தில்-குமார், ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us