/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெத்தாரம்மன் கோவிலில் சுவாமி சப்பரத்தில் உலா
/
பெத்தாரம்மன் கோவிலில் சுவாமி சப்பரத்தில் உலா
ADDED : மார் 24, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே பிரம்மதேசத்தில் பிரசித்தி பெற்ற பெத்தாரம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த, 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
காமாட்சியம்மன் சிங்க வாகனத்திலும், அழகுராஜ பெருமாள் சுவாமி சப்பரத்திலும், பெத்தாரம்மன் சுவாமி மகமேரு தேரிலும் நேற்று பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக வந்ததனர். பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று தரிசனம் செய்தனர்.

