sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெரும்பள்ளம் ஓடையில் சீரமைப்பு பணி ஆய்வு

/

பெரும்பள்ளம் ஓடையில் சீரமைப்பு பணி ஆய்வு

பெரும்பள்ளம் ஓடையில் சீரமைப்பு பணி ஆய்வு

பெரும்பள்ளம் ஓடையில் சீரமைப்பு பணி ஆய்வு


ADDED : ஜூலை 23, 2024 02:15 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சியில், 200 கோடி ரூபாய் மதிப்பில், கதிரம்-பட்டி காரப்பாறையில் இருந்து காவிரி ஆறு வரை பெரும்பள்ளம் ஓடையை சீரமைக்கும் பணி, 2019 முதல் நடந்து வருகிறது

. ஆறு பகுதிகளாக நடக்கும் சீரமைப்பு, மேம்படுத்தும் பணிகளில், நான்கு கட்டப்பணி நிறைவடைந்து விட்டது. மீதி இரு பகுதி-களில் தற்போது பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநக-ராட்சி ஆணையாளர் மணீஷ், பெரும்பள்ளம் ஓடையில் நடக்கும் பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இன்னும் மூன்று மாதத்துக்குள் பணியை முடிக்க அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் சண்முக-வடிவு, உதவி செயற்பொறியாளர் பிச்சைமுத்து, உதவி பொறி-யாளர் சோமசுந்தரம் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us