/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாலுகா அலுவலக ஆதார் மையம் இன்று செயல்படும்
/
தாலுகா அலுவலக ஆதார் மையம் இன்று செயல்படும்
ADDED : செப் 15, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாலுகா அலுவலக ஆதார்
மையம் இன்று செயல்படும்
ஈரோடு, செப். 15-
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையம் இன்று காலை, 9:30 மணி முதல், மாலை, 4:30 மணி வரை செயல்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள, ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆதார் திருத்தம் தொடர்பாக மக்கள், ஆதார் மையங்களை தேடி வருவதால் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.