sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஜோர்

/

தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஜோர்

தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஜோர்

தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா ஜோர்


ADDED : ஆக 27, 2024 02:45 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அவல்பூந்துறை அருகே பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா, விமரிசையாக கொண்டா-டப்படுகிறது. இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று, காசி பைரவர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

ஆண், பெண் உள்ளிட்ட அனைவரும் கருவறைக்குள் சென்று, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு, தங்கள் கைகளால் பாலாபி-ஷேகம் செய்து வழிபட்டனர்.

இதை தொடர்ந்து ஆன்மீக குரு விஜய் சுவாமிஜி தலைமையில், பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. அதேபோல், 39 அடி உயரம் கொண்ட கால பைரவர் சிலைக்கும் சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us