sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகரில் மேட்டூர் சாலையில் மாற்றம் செய்ய கட்டட பொருள் விற்பனையாளர் தீர்மானம்

/

மாநகரில் மேட்டூர் சாலையில் மாற்றம் செய்ய கட்டட பொருள் விற்பனையாளர் தீர்மானம்

மாநகரில் மேட்டூர் சாலையில் மாற்றம் செய்ய கட்டட பொருள் விற்பனையாளர் தீர்மானம்

மாநகரில் மேட்டூர் சாலையில் மாற்றம் செய்ய கட்டட பொருள் விற்பனையாளர் தீர்மானம்


ADDED : ஜூலை 29, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட கட்டட பொருட்கள் விற்பனையாளர் சங்க பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. சங்க தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கவுரவ தலைவர் நாரா-யணசாமி, செயலாளர் பாலு முன்னிலை வகித்தனர். பொருளாளர் சின்னச்சாமி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். ஆண்டறிக்-கையை இணை செயலாளர் குமார் சமர்ப்பித்தார். சிறப்பு அழைப்-பாளராக மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார் கலந்து கொண்டார்.

கட்டட கட்டுமான பொருட்களின் மீது பல்வேறு சதவீதமான ஜி.எஸ்.டி வரியை, ஒரே மாதிரியாக 5 சதவீதமாக குறைக்க மத்-திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு-மேட்டூர் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட தியேட்டர் உள்ளதால் கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்து நெரிசல் அதிக-ரித்தபடியே செல்கிறது. எனவே மேட்டூர் சாலையில் கனரக வாக-னங்களுக்கு ஒரு வழிப்பாதையாகவும், இரு சக்கர வாகனங்க-ளுக்கு மட்டும் இரு வழிப்பாதையாக மாற்ற எஸ்.பி., நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us