ADDED : ஆக 27, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: சத்தியமங்கலத்தை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி அனிதா, 45; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஆவத்திபாளையத்தில் உள்ள சித்தப்பா முருகேசன் வீட்டுக்கு, ௧௦ நாட்களுக்கு முன் வந்தார்.
நேற்று முன்தினம் அனிதாவை, அவரது உறவினர் பெண், சத்தியமங்கலத்துக்கு செல்ல, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்ஸில் ஏற்றி விட்டார். ஆனால், அனிதா வீட்டுக்கு செல்-லவில்லை. இதுகுறித்து பஸ் கண்டக்டரிடம் கேட்டபோது, சித்-தோட்டில் அவர் இறங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். முரு-கேசன் புகாரின்படி, காணாமல் போன அனிதாவை, குமாரபா-ளையம் போலீசார் தேடி வருகின்றனர்.

