/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்
/
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்
ADDED : ஜூன் 14, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கர்நாடகாவில் இருந்து கோவைக்கு இஞ்சி ஏற்றிக்கொண்டு, ஒரு பிக்-அப் வேன் புறப்பட்டது. சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை வந்தது.
எட்டாவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிற வாகன ஓட்டிகள் சேர்ந்து வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனால் மலைப்பாதையில், ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.