sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆடி மாத காற்றால் பரிசல் துறை 'வெறிச்'

/

ஆடி மாத காற்றால் பரிசல் துறை 'வெறிச்'

ஆடி மாத காற்றால் பரிசல் துறை 'வெறிச்'

ஆடி மாத காற்றால் பரிசல் துறை 'வெறிச்'


ADDED : ஜூலை 29, 2024 01:15 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் அரு-வியாக கொட்டுகிறது.

குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். கடந்த, 17ம் தேதி ஆடி மாதம் பிறந்தது முதல் பலத்த காற்று வீசுகிறது. இதனால் தடுப்ப-ணைக்கு வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்-ளது. கடந்த வாரமும் நேற்றும் குறைந்த பயணிகளே வந்தனர். இதனால் பரிசல் துறையும், சுற்றுலா பயணி

களின்றி வெறிச்சோடியது.

இதனிடையே தடுப்பணைக்கு வரும் வெளியூர் சுற்றுலா பய-ணிகள், பரிசல் துறை இருப்பதை அறியாமல், அருவியில் மட்டும் குளித்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்துறை, பரிசல் துறை இருப்பது குறித்து, அறிவிப்பு மற்றும் வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us