sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி தாலுகாவில் 33 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்

/

கோபி தாலுகாவில் 33 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்

கோபி தாலுகாவில் 33 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்

கோபி தாலுகாவில் 33 வி.ஏ.ஓ.,க்கள் இடமாற்றம்


ADDED : ஆக 06, 2024 08:10 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி தாலுகாவில், 33 வி.ஏ.ஓ.,க்களை இடமா-றுதல் செய்து, கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பன் உத்-தரவிட்டுள்ளார்.

இதன்படி சிறுவலுார் ரவிக்குமார் வீரபாண்டி; கூகலுார் 'ஆ' கிராமம், பிரட்ரிக்- பெரிய கொடி-வேரி; கொண்டையம்பாளையம், ஜெயந்தன்--மொடச்சூர்; வெள்ளாங்கோயில் பாலச்சந்தர்- கூகலுார் 'அ' கிராமம்; அளுக்குளி 'அ' கிராமம், கோபால்-தடப்பள்ளி கிராமத்துக்கும் இடமாற்றப்-பட்டுள்ளனர்.

இதேபோல் சவுண்டப்பூர் 'ஆ' கிராமம் சரவணன்--பேட்டை கரை; அம்மாபாளையம், சங்கீதா- வாணிப்புத்துார் 'ஆ' கிராமம்; அக்கரைகொடி-வேரி, சந்தோஷ்-லக்கம்பட்டி; புஞ்சைதுறையம்-பாளையம் 'ஆ' கிராமம் உமா மகேஸ்வரி-வா-ணிப்புத்துார் 'அ' கிராமம்; அயலுார், ராமசாமி- கூகலுார் 'இ' கிராமம்; புதுக்கரை ஸ்ரீதரன்-செய்-யாம்பாளையம்; பொலவக்காளிபாளையம் குழந்-தைவேல்-செங்கலரைக்கரை; நாகதேவம்பா-ளையம் 'ஆ' கிராமம் சீரங்கன்-தடப்பள்ளி கரை; குள்ளம்பாளையம் திலகவதி-சவுண்டப்பூர் 'ஆ' கிராமத்துக்கும் இடமாற்றமாகியுள்ளனர்.

செங்கலரைக்கரை ரேவதி-பொலவக்காளிபா-ளையம்; தடப்பள்ளி சுஜேஷ்-கொண்டையம்பா-ளையம்; பேட்டைக்கரை தமிழ்செல்வி-புஞ்சை துறையம்பாளையம் 'ஆ' கிராமம்; கூகலுார் 'இ' கிராமம் சுபா-அம்மாபாளையம்; மொடச்சூர் வேலுமணி-கூகலுார் 'ஆ' கிராமம்; கடுக்காம்பா-ளையம் ராஜ்குமார்-அளுக்குளி 'அ' கிராமம்; அரக்-கன்கோட்டை முருகேசன்-அக்கரை கொடிவேரி; வாணிப்புத்துார் 'ஆ' கிராமம் பாரூக் பாட்ஷா-பு-துக்கரை; வீரபாண்டி சக்திவேல்-அயலுார்; கணக்-கம்பாளையம் வெங்கடாசலம் - மேவாணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கோட்டுப்புள்ளாம்பாளையம் முனிரத்தி-னம்-நஞ்சை கோபி; வாணிப்புத்துார் 'அ' கிராமம் ஜானகி- கணக்கம்பாளையம்; செய்யாம்பா-ளையம் அனுசுயா-கடுக்காம்பாளையம்; லக்கம்-பட்டி ரவீந்திரன்-குள்ளம்பாளையம்; பெரியகொ-டிவேரி சவேரியார்-அரக்கன்கோட்டை; கூகலுார் 'அ' கிராமம் அருண்குமார்-கோட்டுப்புள்-ளாம்பாளையம்; நஞ்சை கோபி சங்கர்-சிறு-வலுார்; தடப்பள்ளி கரை கவிதா-சோழமாதே-விக்கரை; மேவாணி சுசீலா-சந்திராபுரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தவிர நாதிபாளையம் வி.ஏ.ஓ., நந்தக்குமார்--வெள்ளங்கோவில் கிராமத்தையும், நாகதேவம்-பாளையம் 'அ' கிராமம் மோகனப்பிரியா-நாகதே-வம்பாளையம் 'ஆ' கிராமத்தையும், கூடுதல் பொறுப்பாக பார்த்துக்கொள்ள உத்தரவிடப்பட்-டுள்ளது.






      Dinamalar
      Follow us