ADDED : ஆக 08, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,
ஈரோடு வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரண்யா, நீலகிரி மாவட்ட ஆயுதப்படைக்கும், கோவை காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராம கிருஷ்ணன், ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனிசாமி, ஈரோடு ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவுக்கும், பவானி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய வனிதா, ஊட்டி போக்குவரத்து பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்து, டி.ஐ.ஜி., சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.