/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு
/
கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு
கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு
கார்பன் ஆலைக்கு யூனியன் கூட்டத்தில் அனுமதி மறுப்பு
ADDED : செப் 04, 2024 09:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த பொன்னாபுரத்தில், புதிய-தாக கட்டப்படும் கார்பன் ஆலைக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பஞ்., கிராமசபை கூட்டத்திலும், ஆலைக்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய குழுத்தலைவர் செந்தில்குமார் தலை-மையில் நேற்று யூனியன் கூட்டம் நடந்தது.கார்பன் ஆலையை இயக்க ஆலை நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் அளித்த நிலையில், ஆலைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத்தலைவர் சசி-குமார், பி.டி.ஓ., தெய்வசிகாமணி மற்றும் கவுன்-சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.