/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மரியாதை
/
தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மரியாதை
தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மரியாதை
தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அமைப்புகள் மரியாதை
ADDED : ஆக 04, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,
ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில், தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் மாலை அணிவித்தனர்.
இந்து முன்னணி சார்பில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாலை அணிவித்தார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், கொ.ம.தே.க., சார்பில் பொது செயலாளர் ஈஸ்வரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தலைவர் தனியரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தவிர, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு கிராமங்கள், சாலைகளில் தீரன் சின்னமலை உருவப்படம் வைத்து, மாலை அணிவித்து மக்கள், மரியாதை செலுத்தினர்.