ADDED : ஜூன் 23, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை;தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை ஒட்டி, சென்னிமலை காமாட்சி அம்மன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
உதயம் மறுவாழ்வு பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் சென்னிமலை ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன்குமார், செயலாளர் அருண், நகர இளைஞரணி தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய இளைஞரணி பொருளாளர் அன்பரசன், நகர இளைஞரணி பொருளாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.