ADDED : ஆக 14, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கரளவாடி கிராமத்தில் சரவணன் என்பவரது தோட்டம் உள்ளது. இங்கு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கன்-னேகாலாவை சேர்ந்த சம்பத், 37, தென்னந்தோப்பில் இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்-பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி மயங்கினார்.
தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்-லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்-துத. இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

