/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது
ADDED : ஜூலை 18, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, ஈரோடு ரோடு, வாய்க்கால்மேட்டைச் சேர்ந்த சுந்-தரம் மகன் திலீப்,19. இவர், பாசி மணி மற்றும் மாலை வியா-பாரம் செய்து வருகிறார்.
கடந்த, 15ல், இவர் வீட்டின் அருகில் தனியாக இருந்த சிறுமி-யிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக, சிறுமியின் தந்தை, நேற்று பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திலீப்பை கைது செய்து விசாரித்து வரு-கின்றனர்.