/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபர் போக்சோவில் கைது
/
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வாலிபர் போக்சோவில் கைது
ADDED : மே 06, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சேலம் மாவட்டம் ஜாகீர் சின்னம்மாபாளையம், கல்யாணசுந்தரம் லைனை சேர்ந்தவர் கேசவராஜ், 24, கூலி தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, திருமண ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். சிறுமியின் பெற்றோர் சூரம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
கேசவராஜை நேற்று முன்தினம் போக்சோ வழக்கில் கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.