/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காட்டுப்பன்றி தாக்கி இளைஞர் படுகாயம்
/
காட்டுப்பன்றி தாக்கி இளைஞர் படுகாயம்
ADDED : ஆக 02, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், தாளவாடி அருகே உள்ள இக்களூரை சேர்ந்தவர் சித்தராஜ், 19; தோட்டத்தில் நேற்றிரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி விளைநிலத்தில் புகுந்த காட்டுப்பன்றியை விரட்ட முயன்றார். எதிர்பாராதவிதமாக அவரை துாக்கி வீசியதில் காயமடைந்தார். அப்பகுதியினர் காட்டுப்பன்றியை விரட்டி விட்டு, சித்தராஜை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.