/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் பணிக்கு 390 பேர் சிறப்பு ரயிலில் பயணம்
/
தேர்தல் பணிக்கு 390 பேர் சிறப்பு ரயிலில் பயணம்
ADDED : ஆக 23, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, சி.ஆர்.பி.எப்., மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக ஈரோட்டில் இருந்து சிறப்பு ரயில், 22 பெட்டிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. ரயில் சேலம், சித்துார் வழியே செல்-கிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் இருந்து ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த, சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 334 பேர், தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பு வீரர், 56 பேர் என, 390 பேர் பயணித்தனர். செல்லும் வழியில் ஆங்காங்கே சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இணைந்து கொள்வர்.