ADDED : மார் 15, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாநகரில் நேற்று வெயில் தாக்கம், 38 டிகிரி செல்சியஸாக
(பாரன்ஹீட்டில் 100.8 டிகிரி) இருந்தது.
வெயில் சுட்டெரித்ததால்
மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பெரும்பாலான சாலைகளில், வாகன
நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.

