ADDED : நவ 24, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையால், பல லட்சம் பக்தர்கள் குவிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் பாதுகாப்புக்காக ஈரோட்டில் இருந்து, 100 போலீசார் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று தீப திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெற்றபின், அனைவரும் திரும்புவர் என போலீசார் தெரிவித்தனர்.
