தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் 103.2 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103.2 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103.2 டிகிரி வெயில்


ADDED : ஏப் 23, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடுமையான வெயில் வாட்டியது. காலை, 11:00 மணிக்கு மேல் அனல் காற்றும் வீசியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

நேற்று அதிகபட்சமாக, 103.2 டிகிரி வெயில் வாட்டியது. 1.7 முதல், 4.8 டிகிரி வரை வெயிலின் அளவு கூடி குறைந்து காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us